தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 5-பிப்ரவரி-2021 மூன்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் ,தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்) ஆகிய பணிக்களுகான அறிவுப்புகள் அவை.
இந்த அறிவிப்புகளில் உள்ள விவரங்களை கீழ்கண்ட வீடியோக்களில் நீங்கள் காணலாம்.
TNPSC ( Tamil Nadu Public Service Commission) has issued 3 notifications on 5-Feb-2021. The notifications are related to job vacancies for the post of Agricultural Officer (Extension), Assistant Director of Horticulture, Horticultural Officer, Assistant Agricultural Officer and Assistant Horticultural Officer. The key points of the notifications can be found in the videos below
https://youtu.be/oJ0TNVhAgjI
https://youtu.be/bTtTmju0cBw
https://youtu.be/XXrFK7gWJBY
Comments
Post a Comment