JANUARY
1 ASSISTANT DIRECTOR IN THE CO-OPERATIVE AUDIT DEPARTMENT -
2 EXECUTIVE OFFICER GRADE – I IN THE HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT
FEBRUARY
3 COMBINED CIVIL SERVICES EXAMINATION –II (GROUP-II & II A)
4 ASSISTANT DIRECTOR OF TOWN AND COUNTRY PLANNING DEPARTMENT
MARCH
5 COMBINED ENGINEERING SERVICES
6 DISTRICT CHILD PROTECTION OFFICER IN THE SOCIAL DEFENCE DEPARTMENT
7 COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV & VAO)
APRIL
8 PSYCHOLOGIST IN THE PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT
9 EXECUTIVE OFFICER GRADE – III IN THE HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT
10 EXECUTIVE OFFICER GRADE – IV IN THE HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT
MAY
11 JUNIOR EPIGRAPHIST IN THE ARCHAEOLOGY DEPARTMENT
12 ASSISTANT DIRECTOR IN SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT DEPARTMENT
13 CIVIL JUDGE IN THE TAMIL NADU STATE JUDICIAL SERVICE
JUNE
14 GROUP-V.A SERVICES (RECRUITMENT BY TRANSFER)-(ONLY FOR GOVERNMENT EMPLOYEES)
15 COMBINED CIVIL SERVICES EXAMINATION - I (GROUP-I SERVICES)
16 VOCATIONAL COUNSELLOR IN THE GOVERNMENT INSTITUTE OF REHABILITATION AND ARTIFICIAL LIMB CENTRE IN THE MEDICAL EDUCATION DEPARTMENT
JULY
17 FOREST APPRENTICE IN THE FOREST DEPARTMENT
18 JAILOR (WOMEN) & ASSISTANT JAILOR (MEN) IN THE TAMIL NADU PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT
19 ENGLISH REPORTER & TAMIL REPORTER IN THE TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY, SECRETARIAT
AUGUST
20 COMBINED CIVIL SERVICES EXAMINATION – III (GROUP-III )
21 COMBINED STATISTICS SUBORDINATE SERVICES EXAMINATION
SEPTEMBER
22 INSPECTOR OF FISHERIES AND SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES AND FISHERMEN WELFARE DEPARTMENT
23 DISTRICT EDUCATIONAL OFFICER IN SCHOOL EDUCATION DEPARTMENT
24 HEALTH OFFICER INCLUDED IN THE TAMIL NADU PUBLIC HEALTH SERVICE
OCTOBER
25 ASSISTANT PROFESSOR OF PSYCHOLOGY CUM CLINICAL PSYCHOLOGIST IN THE HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT
26 BURSAR IN THE COLLEGIATE EDUCATION DEPARTMENT
NOVEMBER
27 JUNIOR REHABILITATION OFFICER, MULTIPURPOSE REHABILITATION AIDE, ORTHOTIC TECHNICIAN & AUDIOLOGIST CUM SPEECH THERAPIST IN DIFFERENTLY ABLED WELFARE DEPARTMENT
28 AGRICULTURAL OFFICER (EXTENSION) IN TAMIL NADU AGRICULTURAL EXTENSION SERVICE
29 ASSISTANT CONSERVATOR OF FORESTS IN TAMIL NADU FOREST SERVICE
DECEMBER
30 ASSISTANT SYSTEM ENGINEER & ASSISTANT SYSTEM ANALYST IN TAMIL NADU INFORMATION TECHNOLOGY SERVICE
31 COMBINED LIBRARY SERVICES
32 TOURIST OFFICER IN TAMIL NADU GENERAL SERVICE
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022-ம் ஆண்டு தேர்வுகளுக்கான ஆண்டுத்திட்டம் 2022 வெளியிடப்பட்டுள்ளது
ஜனவரி
கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர்
2 இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை-1
பிப்ரவரி
3 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II (Group 2, Group 2 A)
4 நகர் ஊரமைப்புத் துறையில் உதவி இயக்குநர்
மார்ச்
5 ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள்
6 சமூகப் பாதுகாப்பு துறையில் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர்
7 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- IV (Group 4, VAO)
ஏப்ரல்
8 சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உளவியலாளர்
9 இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை - III
10 இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை - IV
மே
11 தொல்லியல்துறையில் இளநிலை கல்வெட்டாய்வாளர்
12 சமூகநல மற்றும் மகளிர் உரிமைத் துறையில் உதவி இயக்குநர்
13 தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி
ஜூன்
14 தொகுதி- V A பணிகள்
15 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (Group 1)
16 மருத்துவக் கல்வித்துறையில் உள்ள அரசு மறுவாழ்வு நிறுவனம் மற்றும் செயற்கை மூட்டு மையத்தில் தொழில்முறை ஆலோசகர்
ஜூலை
17 வனத்துறையில் வனத் தொழில் பழகுநர்
18 தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் சிறை அலுவலர்
19 தமிழ்நாடு சட்டமன்றப் பணிகளில் ஆங்கில நிரூபர் மற்றும் தமிழ் நிரூபர்
ஆகஸ்ட்
20 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - III
21 ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கானத் தேர்வு
செப்டம்பர்
22 மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் மீன் வள ஆய்வாளர் மற்றும் மீன்வள உதவி ஆய்வாளர்
23 பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்
24 பொது சுகாதார பணிகளில் சுகாதார அலுவலர்
அக்டோபர்
25 மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையில் உதவிப் பேராசிரியர்
26 கல்லூரி கல்வித்துறையில் நிதியாளர்
நவம்பர்
27 மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் இளநிலை மறுவாழ்வு அலுவலர், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் மற்றும் முடநீக்கு தொழில் நுட்பாளர் மற்றும் பேச்சு பயிற்சியாளர்
28 தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் வேளாண்மை அலுவலர்
29 வனப் பணிகளில் உதவி வனப் பாதுகாவலர்
டிசம்பர்
30 தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் பணிகளில் உதவி முறைப் பொறியாளர் மற்றும் உதவி முறைப் பகுப்பாய்நர்
31 ஒருங்கிணைந்த நூலகர் பணிகள்
32 தமிழ்நாடு பொதுப் பணிகளில் சுற்றுலா அலுவலர்
Comments
Post a Comment